Welcome / வரவேற்பு
Welcome to the AI for Every Community programme.
AI அனைவருக்கும் திட்டத்திற்கு உங்களை அன்புடன் வரவேற்கிறோம்.
This programme introduces practical ways to use Artificial Intelligence (AI) in everyday life, work, livelihood, business, education and community services.
இந்தப் பயிற்சியின் மூலம் செயற்கை நுண்ணறிவை (AI) அன்றாட வாழ்க்கை, தொழில், வாழ்வாதாரம், வணிகம், கல்வி மற்றும் சமூக சேவைகளில் பயனுள்ளதாகப் பயன்படுத்தும் எளிய வழிகளை கற்றுக்கொள்ளலாம்.
The registration will take approximately 3–5 minutes.
இந்தப் பதிவு படிவத்தை பூர்த்தி செய்ய சுமார் 3–5 நிமிடங்கள் ஆகும்.